தேடல்
உயிர் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதேஉயிர் என்ன பொருள் என்று அலை பாய்ந்து திரியாதேவாழ்க்கையின் வேர்களோ மிக ரகசியமானதுரகசியம் காண்பதோ மிக அவசியமானதுதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்ஆடல் போல தேடல் கூட ஒரு சுகமே


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home