Monday, October 13, 2008

எங்கே எனது கவிதைகள்??

முகவரி தொலைந்த என் கவிதைகளை இன்று வாசித்துப் பார்த்தேன். பேராதனையின் சில்லென்று குளிர்ந்த மகாவலிக் கரையில் விளைந்த என் முத்தான கவிதைகள்..... அவற்றுக்கென்று சில பைத்திய ரசிகர்கள்... என்னை மீண்டும் மீண்டும் எழுத தூண்டிய என் தோழர்கள்.... நினைக்கையில் விழியோரம் சில நீர்த்துளிகள் இப்போதும் வழிந்தோடுகின்றதே!!!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home