நம்பிக்கை
'உள்ளம் உள்ளம் பெரிதாய் இருந்தால் உலகம் ரொம்பச் சின்னதடா ஊனப்பட்ட நிலவும் ஒருநாள் பௌர்ணமி ஆகுமடா!'
நேற்றின் நாளையும் நாளையின் நேற்றும் சங்கமித்துக் கொள்ளும் இன்றைய பொழுதில் வாழும் ஓருயிர்..... புலோலியாம் பதிதனில் பிறந்து மகாவலி நதியோரம் தவழ்ந்து றிடோவின் மடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிற்றுயிரின் சில பதிவுகள்.....